Posted inPoetry
நிசப்தம்! கவிதை – எஸ். மகேஷ்
வியாபித்திருந்த பெருந்தலைகளினூடே விழி தேடும் கடலில் கரைகிறது தினம்! கிழிந்தும் கிழியாத அலங்கோலத்தோடு செழிப்புற்ற ஏனைய பலரும் இடைநிற்கும் துவேஷ தூரங்களில்! வகுக்கப்பட்டோ வகைக்குட்பட்டோ வரையறுக்கப்பட்ட கையறு நிலை விடையில்லாப் புதிர்! அவ்வாறான சிந்தனையில் தீய்ந்துபோன சொற்ப நாட்களும் ஊடுருவல் கணங்களில்!…
