thangesh poems தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 உள்ளங்கை அளவு அன்பை சேமிக்க முடிந்தால் கூடப் போதும் வறண்ட உதடுகளில் ஒரு ஆதிமுத்தம் உயிர்த்தெழுந்து விடும் ஊழிக்கூத்திடும் காலத்தின் மீது நாம் சில கருணை மழைத்துளிகளை தூவி விட இயலும் குறைந்தது குழந்தையின் உள்ளங்கை அளவு அன்பை…