நீதி உயர்ந்தமதி கல்வி

முனைவர் என். மாதவன் எழுதிய “நீதி உயர்ந்த மதி கல்வி” – நூலறிமுகம்

நூலாசிரியரால் அன்போடு வழங்கப்பட்ட புத்தகம். கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவரின் பார்வையில் இருந்தும் கல்வி தொடர்பான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் இந்நூலில்.…

Read More