Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நீல மரமும் தங்க இறக்கைகளும் – வ.சு.வசந்தா
குழந்தைகள் உலகம் விசாலமானது. அங்கே பொய் கிடையாது. வன்மம் என்றால் என்னவென்று அறியாது. அன்பும் நட்பும் அளவின்றி கிடைக்கும். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு இந்த உலகையே மறந்து நடக்கும் அழகே தனித்துவமானது.…
