saathik rasool kavithaikal சாதிக் ரசூல் கவிதைகள்

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்கிறாய் இருவரும் வேலையில்லாமல் இருக்கிறோம் என்னை உனக்கு மட்டும் தெரிய உன்னை ஊரே அறிந்திருக்கிறது ஒருவரிடம்…