ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – குழந்தைகள் வாழும் ஆலயம்- தமிழ்ராசா

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – குழந்தைகள் வாழும் ஆலயம்- தமிழ்ராசா

      என் பெயர் தமிழ்ராசா. நான் ஒரு செய்தியாளர். பல தரப்பட்ட நூல்களை தொடர்ந்து வாசிப்பது என் பழக்கம். சமீபத்தில் "குழந்தைகள் வாழும் ஆலயம்” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது.அது ஒரு கட்டுரை நூல்.அது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முதல் ஆசிரியர் – தி. தாஜ்தீன்

      "முதல் ஆசிரியர்"உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில், “குர்க்குறீ" கிராமத்திற்கு கல்வி கற்பிக்கவந்தவர். அந்தக்கதையைப் பற்றிய இந்நாவலைப்…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - பால்ய கால சகி - ச சுபாஷிணி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பால்ய கால சகி – ச சுபாஷிணி

        பால்ய கால சகி என்ற நாவல் 1940களில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் கேரளாவில் வைக்கதில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். பலமுறை சிறை சென்றவர். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - புத்தரின் பேராசைப் பல் - வி.ஜி. ஜெயஸ்ரீ

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – புத்தரின் பேராசைப் பல் – வி.ஜி. ஜெயஸ்ரீ

      2022 - 23 ல் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் அண்மையில், திரு. நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பான, "புத்தரின் பேராசைப்பல்" என்ற நூலைப் படித்தேன். அனைத்து கதைகளுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - சந்தை - கூடல் தாரிக்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சந்தை – கூடல் தாரிக்

      காலத்தால் அழிக்கவியலா வணிகத் தடயம் சந்தை என்னும் வணிகக் கலாச்சாரம், மனிதகுலம் சந்தித்த விந்தைகளுள் ஒன்று. அது, இரத்தமும் சதையுமான ஒரு சமூகப்பண்பாட்டு ஒருங்கிணைப்பு. பொருட்களை விடவும் அதிகமாகப் பாசங்களைப் பங்கிட்டுக்கொள்ளும் . பண்டமாற்றை, தன்னுள் பொதிந்து…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - நிழலைத் திருடிய பூதம் - எஸ்.ஹரிணி சண்முகம்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – நிழலைத் திருடிய பூதம் – எஸ்.ஹரிணி சண்முகம்

    குழந்தைகளின் மனம் முழுவதும் கற்பனைக்கு எட்டாத உலகம் ஒன்று இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த உலகத்தில் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு என்று தனித்துவமான நேரம் எப்படியோ கிடைத்துவிடுகிறது. அப்படிக் கிடைத்த நேரத்தை ஆக்கிரமிப்பதற்காவே…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம்  – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்

                1987ல் ஒருமுறை ரயிலில் பயணி ஒருவர் ஈழத்தில் நடக்கும் வேதனைகளைக் கூறினார். ஈழ மண்ணில் கிடைத்த சில கடிதங்களைப் படித்துக் காண்பித்தார்.மிகுந்த வேதனையாக இருந்தது. அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை.…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம்  – சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை) – R.ரமேஷ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை) – R.ரமேஷ்

        ஆசிரியர் பற்றி: உணவுத் தொழில்நுட்ப வல்லுநர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர். கதைகளையும் அறிவியலையும் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் ஆர்வம் கொண்டவர். 'உழைப்பாளி வாத்து', 'மாடுகளின் வேலைநிறுத்தம்', 'துள்ளி', 'பாஸ்ராவின் நூலகர்', 'மூன்று குண்டு மனிதர்கள்' (ரஷ்ய…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முழுநிலவும் சில விண்மீன்களும் (கவிதைகள்) – மா. காளிதாஸ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முழுநிலவும் சில விண்மீன்களும் (கவிதைகள்) – மா. காளிதாஸ்

      பிடித்த கரத்தால் துவட்டப்படுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மழையில் நனையலாம். கொஞ்சம் மழையள்ளி முகத்தில் தெளித்தேன். வெட்கமும் கோபமும் கலந்த மழை என்னை விரட்டுகிறது. புத்தகம் படித்தபடி, தெருவிளக்கில் சொட்டும் மழையை ரசிக்கும் போது, சில நாட்களுக்கு…