நேரு

  • நேரு (உண்மை/நேர்மை).. திரை விமர்சனம்

    நேரு (உண்மை/நேர்மை).. திரை விமர்சனம்

    எது நேரு.. மலையாள திரையுலகம் இதுவரை கதையாடாத நுட்பமான வாழ்வியல், சமூக மற்றும் அரசியல் கதைகளை திரையாடி வருகிறது. தன்பாலின உறவாளரான கணவனை நீதிமன்றம் சென்று விவாகரத்து செய்கிற காதல் தி கோர் சினிமாவின் அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இதோ நேரு கலக்கி வருகிறது. முதலில் மெகா…