Posted inPoetry ஜி ராம்குமார் கவிதை நேரெதிர் எப்படி கடக்கப் போகிறோம்... என்பது முக்கியமில்லை இந்த லைன் வீடுகளின் ஒற்றையடி சந்தில் நேரெதிர் வந்துகொண்டிருக்கிறோம் நாம் இருவரும்! Posted by Bookday 01/07/2023No Comments