ந க துறைவன்

ந.க.துறைவன் கவிதைகள்

1. நினைத்ததற்கு மாறாக செயல்படுகிறது அந்த மனம் நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா? நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை நினைத்த எண்ணம் ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால்…

Read More

ந.க.துறைவன் கவிதைகள்

1. வாசல் கதவில் விநாயகர் செதுக்கப்பட்டிருக்கிறது வெள்ளிதோறும் பொட்டு வைத்து அழகாக மிளிர்கிறது உறவினர்கள் வந்தால் அவர்கள் பார்வையில் படுகிறது உள்பக்கம் திறந்தால் விநாயகர் மறைகிறார் வெளிப்பக்கம்…

Read More

ந க  துறைவன் கவிதை

எங்கிருந்து தொடங்குவது? என் கதை எங்கிருந்து தொடங்குவது? அந்த குக்கிராமத்திலிருந்தா? அந்த நகரத்திலிருந்தா? எங்கிருந்து தொடங்கினாலும் என் வாழ்க்கைக் கதையில் நானே இல்லாமல் இருக்கிறேன் நான் இருப்பவன்…

Read More

ந க துறைவன் கவிதை

குருவியின் சிரிப்பு எங்கிருந்தோ பறந்து வந்த குருவி வேம்பு மரத்தின் கிளையில் அமர்ந்தது அங்கிருந்த காகங்கள் சட்டென எழுந்தோடி விட்டன மஞ்சள் நிறவேம்பு பழங்களைக் குருவிகள் கொத்தித்…

Read More

ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

திருப்பாவை கைத்தலம் பற்ற கனாக்கண்ட தோழி ஆண்டாள் வில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டாள் காவிரிக்கரை நோக்கிப் பயணம். நீரின் அமைதியான வேகம் வெண்பனிப் பொழிவு பெண்கள் நீராடும் மண்டபம் கலகலப்பான…

Read More

ந க துறைவன் கவிதைகள் – மழை

மழை மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கிறது பூமி மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன உயிரினங்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன மழைக்காக எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றன மரம் செடிகொடிகள் தாவரங்கள் மழைக்காக…

Read More

ந.க. துறைவன் கவிதைகள்

1. விடியலுக்காக காத்திருந்தனஅந்தப் பூக்கள்சூரியக் கதிர்கள் பட்டு சிலிர்த்தனதனது உடலைத் தளர்த்திநிலைப்படுத்திக் கொண்டனமலர்ச்சியில் விரிந்தஇதழ்களின் சிரிப்பில்ஒரு கணம் துயரம் மறைந்ததுஅன்றாடம் யாருக்காகவோஎதையோ உணர்த்துகின்றனபிறப்பின் ரகசியம்இறப்பின் ரகசியம். 2.…

Read More