Posted inPoetry
ஹைக்கூ மாதம் – “ந க துறைவவன் ஹைக்கூ கவிதைகள் “
1. வெட்டுக் கிளிகளை விரட்டு பால் விடும் கதிர்களை அழிக்கின்றன மெல்ல பறக்கிறது வெள்ளைக் கொடி. 2. சரக்கொன்றைப்பூக்கள் மஞ்சள் நிற விரிப்பில் நடை பயிலும் குருவிகள். 3. என்னவொரு வக்ரபுத்தி உளவு பார்க்கும் டிரோன் தும்பிகள் மனிதநேயமற்ற…
