Posted inArticle
கட்டுரை: பாய்ச்சலூர் பதிகம் பாடிய வரலாறு – முனைவர் எ. பாவலன்
பதிகம் என்ற சொல்லுக்கு நூலில் பதிந்துள்ள பொருள்களை கூறுவது என்பது பொருள். பத்துப் பாடல்களைக் கொண்ட அமைப்பு முறைக்கு பதிகம் என்ற பெயருமுண்டு. பொதுவாக பதிகம் பக்தி இலக்கியம் பாடுவதற்கு உகந்தது என்ற கோட்பாட்டைப் பாய்ச்சலூர் பதிகம் தகர்த்துள்ளது என்று கூறவியலும்.…
