Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பர்தா” – கருப்பு அன்பரசன்
அடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் எல்லா மதங்களும் இங்கு மனித மன உணர்வுகளுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரானவையே.. அடிப்படை வாதத்தின் அடக்குமுறை, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும். அவர்களின் நலன் பேணும். அடிப்படைவாதம், பல்வேறு தளங்களில், முன்னோர்களின் வழி என்றும் தொன்று…
