Posted inBook Review
இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்
கிரிக்கெட்டை நேசிக்காதவர்களும் விளையாடாதவர்களும் ஒரு சிலரே மற்ற அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் விளையாடி இருக்கிறோம். ரசித்துக் கொண்டுதான் இருந்து வருகிறோம். அப்பேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் இது நாள் வரை இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஆன 'பல்பங்கர் பலூ'…