பாங்கைத் தமிழன்

கவிதை : “மருந்தே” – பாங்கைத் தமிழன்

என்னைப் பெற்றவளை விட பெருமையுடைவள் நானென்று சொன்னவள் அல்லவா….. நீ! பத்துமாத என் தாயின் கருவறையைவிட…. காலமெலாம் என்னை இதயத்தில் சுமப்பதாகச் சொன்னவள் அல்லவா…. நீ! நான்…

Read More

“தன்மானமென்பது…. வீரிய விதை” கவிதை : கவிஞர் பாங்கைத் தமிழன்

கைகளைத் தட்டித்தட்டி காய்த்துப் போய்விட்டன; பெருமைகளைப் பேசி பேசி வாய் புளித்துப் போய்விட்டது; அன்னாந்துப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போய் விட்டன; யாரோ பெற்றப்பிள்ளையின் பின்னால்…

Read More

கவிதை: பேரிடர் – பாங்கைத் தமிழன்

உன் பிரிவுதான் என்னை முதலில் குத்திய முள்! உன் பிரிவுதான் நான் உணர்ந்த பெருங்கசப்பு! உன் பிரிவுதான் என்னைச் சுட்ட முதல் நெருப்பு! உன் பிரிவுதான் என்னை…

Read More

கவிதை: அறுசுவை – பாங்கைத் தமிழன்

இனிப்பு மட்டுமல்ல… காரமும் உண்டு! கசப்பு மட்டுமல்ல துவர்ப்பும் உண்டு! புளிப்பு மட்டுமல்ல உவர்ப்பும் உண்டு! என்றாலும்…. கேட்கக் கேட்க… படிக்கப் படிக்க… திகட்டாத தீஞ்சுவை! ஒன்பான்…

Read More

பாங்கைத் தமிழன் கவிதை

ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா! 🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹 கலகலப்பாகிவிடும் ஒரு மாதத்திற்கு முன்பே! பொறுப்பாசானிடம் பெயர்களைப் பதிந்து என்னப் போட்டியென ஊர்ஜிதப் படுத்திய அந்த நிமிடத்திலிருந்து…. மாணவரென்ற…

Read More

பாங்கைத் தமிழன் கவிதை

*கடவுளுக்கு முன் அனைவரும் சமம்* •••••••••••••••••••••••••••••••• சேரிகளில் வாழ்ந்து மறைகின்றவர்க்கு சொர்க்கத்திலோ நரகத்திலோ இடம் கிடைக்காது; ஏனெனில்,அங்கேயும் இங்கு வாழ்ந்து, சாதி மதங்களை கடை பிடித்தோர்தான் இருப்பர்!…

Read More

கவிதை : போடா… போ… தூரப்போ- பாங்கைத் தமிழன்

அவர் வந்த பின்புதான் வரலாறு என்றால், வரலாற்றுக்குப் பின்புதான் அவர் வந்தனர் என்பதை அறியாத முண்டம் நீ. குமரிக்கண்டம் நாவலந்தீவு நாகன் நாகரிகம் கல் தோன்றி மண்…

Read More

மக்கு மரம் : கவிதை – பாங்கைத் தமிழன்

இரகசியமாய் சொல்லித்தான் கொடுக்கின்றன அடைக்கலமாகக் கருதாமல் அன்னையின் இல்லம் போல் கருதும் பறவைகள்! செய்முறையாகப் பறந்து காட்டியும் அழைத்தும் பார்க்கின்றன… ஆயிரமாயிரம் இலை இறகுகள் இருந்தும் பறக்கக்…

Read More

பாங்கைத் தமிழன் கவிதைகள்

நீங்களும் அவாளானால்? ** உங்களைப் போலவே கோவணங்கட்டி.. ஏர் ஓட்டியவன் விதை விதைத்தவன் நாற்று நட்டவன் களை பறித்தவன் சேற்றுக் கையுடன் கஞ்சிக் குடித்தவன் கருவாடு ருசித்தவன்…

Read More