Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பாசிக் குளத்தைத் துயிலெழுப்பும் தவளை” (ஹைக்கூ தொகுப்பு நூல்)- ஹேமமாலினி சுந்தரம்
“பேசினால் ஒரு பொருள் தான் ; துளிப்பா பேசுவதை விட பேசாமல் நம்மை நிறையப் பேச வைக்கிறது “ என்று நூலின் முன்னுரை கூறுகிறது. ஆம்! குறளைப் போல் சுருங்கச் சொல்லி, விளங்க வைப்பது தான் துளிப்பா…