Paanai seivom Payir Seivom book review by mo pandiyarajan

காஞ்சா ஐலைய்யாவின் “பானை செய்வோம் பயிர் செய்வோம்”

  சமீபத்தில் ஒரு கதை படித்தேன். குழந்தைகளுக்கான புத்தகம். அழகியை காணவில்லை. அந்த அழகி ஒரு எருமை மாடு. அதற்கு இசை ரொம்ப பிடிக்கும். அதை வளர்த்தவர் காவல் நிலையம் போய் புகார் கொடுப்பார். போலீஸ்காரர் எருமை மாட்டை காணவில்லைன்னு புகாரா?…