Posted inWeb Series
அத்தியாயம் : 8 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 17 வாரங்களில்- பேரா.சோ.மோகனா
பாப்பாக்கரு ...கருவாக உருவான 17 வாரங்களில் ம் ம் .. கருவின் 17வது வாரம் என்பது அம்மாவுக்கு எத்தனை மாதம் தெரியுமா? 4மாதம் முடிந்து 5வது மாதம் தொடக்கம் ஆகும். இதனை இரண்டாவது டிரைமெஸ்டரின் துவக்கம் என்று கூறுவார்கள். அப்போது அம்மாவின்…