Posted inPoetry
கவிதை: கவியரங்கில் தமிழன்பன் – நா.வே.அருள்
ஒரு காட்டுத் தாவரம் தனித்து நடந்து வருவதுபோல் தமிழன்பன். கட்டெறும்புபோல் நிறம்! கவிதைகளில் சேவலின் கொண்டைபோல் சிவப்பு. தங்கத் தகடு நாக்கானது போல் தமிழன்பன் உச்சரிப்பு… கவிதை வாசிப்பு செவிக்குச் செவிப்பறை மூளைக்கு முத்தம். கைத்தட்டியவர்களுக்கெல்லாம் கட்டாயம் ஞாபகம் வரும்…. ஒரு…