Posted inPoetry
கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்
1 வரலாற்றுப் பானை *************************** பானையில் கடலேறி நிற்கும் யவனத்தின் கலங்களை சித்திரப் படுத்தியவள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலடியில் கிடக்கின்ற அந்தப்பானைதான் கீழடியில் மேலெழுந்து வரலாற்றைச் சுமந்துவருமென்று. 2 பாமியான் புத்தன் ************************* பாமியான் மலைமுகட்டில் பரந்துவிரிந்திருக்கும் புத்தனின்…
