ஐ பாம்பு - காக்கைக்கூடு பதிப்பகம் | Snake - I Paambhu

விஸ்வா நாகலட்சுமி எழுதிய “ஐ பாம்பு” – நூலறிமுகம்

நூலாய்வு திருநகர் பக்கம் விஷ்வா அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாக சொன்னார்கள்! தம்பி விஷ்வா நிறைய சேவைகள் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னென்ன சேவைகளை செய்தார். என்று இங்கே சொன்னால், அதுவே ஒரு புத்தகமாக போய்விடும். நூல் வெளியீட்டு விழாவிற்கு…