Poems of Balakritinan Vannamuthu

பாலக்கிருட்டிணன் வண்ணமுத்துவின் கவிதைகள்

1 தலையாட்டி பொம்மைகள் தலையாட்டி பொம்மைகளின் வியாபாரம் படுத்ததாம் வருந்தினர் வியாபாரிகள் மனிதர்களே கிடைப்பதால் குறைந்த விலையில். 2 கடிகாரம் ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வொரு நேரம் காட்டுகிறது கடிகார கடையில்!! மனிதர்களின் குணம் போல.   3 இரண்டாம் பரிசு பத்து…