Posted inArticle
கற்க காமம் கசடற – அ.சீனிவாசன்
பாலுறவுக் குற்றங்கள் எந்த வயதினர், எந்த பாலினர் சம்பந்தப்பட்டு நிகழ்ந்தாலும் எது காரணம் யார் காரணம் என்பது தெளிவாய் தெரிந்தாலும் நமக்கு நாமே திரைப் போட்டு மென்மேலும் குற்றங்கள் அதிகரிக்க ஏதுவாகி விடுகிறோம்! எல்லா பாலியல் குற்றங்களுக்கும் ஒரே அடிப்படையான…