பால்யம் | இரா. மதிராஜ் கவிதைகள்

பால்யம் பள்ளிக்குச் செல்லும் முன்பு காலை உணவாகப் பழையச் சோற்றுக்குத் தொட்டுக்கிட விறகடுப்பில்  சாலைக் கருவாடைச் சுடும் போது அவசரத்தில் நெருப்புக்குள் விழுந்த கருவாடுகள் தீயில் கருகிப் போவது உண்டு புதுப் பம்பரம் வாங்கிய உடனே கொல்லாசாரியின் பட்டறைக்குப் போய் அதில்…