Posted inPoetry
கவிதை: முதல் காதல் – பாவலன் எல்லப்பன்
திருமணத்திற்கான பிறகு ஒரு அந்திமை நேரத்தில் அவளிடம் மனம்விட்டு என் முதல் காதலை சொல்லி முடித்தேன்..! புன்னகை பூத்தவள் கூர்மையான ஈட்டி அவள் இதயத்தில் இறங்கியது..! பக்குவமாய் பிடுங்கிப் பக்கத்தில் வைத்தவளாய் என் ஆர்வம் அதிகரிக்க…