Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – உலகின் மற்றொரு சந்தோஷமான பெண் – பா.அசோக்குமார்
வாழ்த்துகள் தோழர் ரஞ்சிதா. "வாழ்க்கைக்கு அர்த்தமெல்லாம் தேடவேணாம். வாழ்க்கையே அர்த்தமுள்ளது தான்!" உண்மையான வரிகள். ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். தன் வரலாற்று நூலாக வெளிவர வேண்டியதன் சுருங்கிய வடிவமே இந்நூல். ஆயிரங் கதைகளில்…