Pa. Swathi's Poems | பா .சுவாதியின் கவிதைகள்

பா .சுவாதியின் கவிதைகள்

புற்றுநோய்   தினம் தினம் இறப்பை எண்ணியும் வாழும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தும் ! தன் உறுப்புகளுடன் தானே போரிட்டும்! மருந்துகள் தேடப்பட்டும் ! தன்னைத்தானே வெறுத்தும் ! படுத்தப்படுகையில் கண்ணீர் மட்டும் நண்பனாகியும் ! இறப்பை விட வாழும் வழி…