விலாஸம் - பா.திருச்செந்தாழை (Vilaasam)

பா.திருச்செந்தாழை எழுதிய “விலாஸம்” – நூலறிமுகம்

எழுத்தாளர் பா செந்தாழை அவர்கள் 1961இல் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்தவர். குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வரும் இவர் நவதானிய வணிகர் ஆவார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் 2008 இல் வெளியாகியது. இவரின்…