Bookshelf (புத்தக அலமாரி) கவிதை | Puthaga Alamari Kavithai

கவிதை: புத்தக அலமாரி – பிச்சுமணி

  என்னுடைய புத்தக அலமாரி சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கிறது படிக்க நினைக்கும் புத்தகத்தை பத்து மணிக்குள் எடுத்து வைக்கவேண்டும் எடுத்து வைக்கத் தவறினால் எலி உருட்டுவதாய்.. எல்லோரும் முழித்துக் கொள்வார்கள் யாரேனும் முழித்தால்.. பெரிய கலெக்டர் இவரென்று.. எதிர்மறை பட்டம் கிடைக்கும்.…
கவிதை மனிதம் கடந்து வரும் பாதை

கவிதை: மனிதம் கடந்து வரும் பாதை – பிச்சுமணி

    மனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில் நீங்கள் தேடிப் பார்க்கும் தூரத்தில் உங்களோடும் உங்களுக்குள்ளும் அவர்கள் பயணித்து…
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது அதுதன் கடமையைச் செய்து கொண்டே இருக்கும் காலம் தாழ்த்தாதீர்களென்ற ஜோஷ்மார்டியை நீங்கள் தேசியத் தலைவனாய்…
கவிதை: என்.சங்கரய்யா – பிச்சுமணி

கவிதை: என்.சங்கரய்யா – பிச்சுமணி

      என்.சங்கரய்யா அவர் எங்கள் சங்கரய்யா பிரிட்டீஷ் அரசுக்கெதிராய் நின்றவரய்யா பிற்போக்குதனத்தை வெறுத்தவரய்யா விடுதலைப் போராட்ட வீரரய்யா தியாகி பென்சனை மறுத்தவரய்யா மதத்தை மறுத்து வாழ்ந்தவரய்யா சாதியை ஒழிக்க மணம் புரிந்தவரய்யா தமிழை சுவாசித்த தலைவரய்யா வாசிப்பை நேசித்த…