Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
இமைக்காமலிரு போதும் விழிகளில் தளும்பும் நிலவை நான் பிரதி எடுத்துக்கொள்கிறேன் ஒரு பறவையைப் போல கொழு முகில்கள் உன்னை அடையாளம் கண்டு கொள்கின்றன தாழப்பறப்பதும் உனக்கு கை காட்டுவதற்கோ? உருட்டி விழிக்காதே கொட்டி கவிழ்ந்த நட்சத்திரங்கள் விழியிலிருந்து உருண்டோடிவிடும் வினோதங்கள் நடக்க…