Posted inWeb Series
தொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
இவர் எழுத்தினால் வானம் மட்டுமல்ல, மண்ணும் வசப்படும். வர்க்கம் பிரபஞ்சன் வாசுதேவன் பூங்காவிற்குள் நுழைந்தவுடனேயே காலி பெஞ்சைப் பார்த்து சந்தோஷம் கொண்டு கிருஷ்ணா முகுந்தா என்று முனகியவாறே அமர்ந்து கொண்டார். “என்னடா வாசுதேவா எப்படி இருக்கே?” வயதுக்குச் சற்றும் பொருந்தாத இடிக்குரலில்…
