Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “பிரம்மைகளின் மாளிகை” – நா.வே.அருள்
“பிரம்மைகளின் மாளிகை” இந்திரன் - உலக வரைபடத்தில் ஒரு உள்ளூர்க்காரன் இந்திரனின் கவிதை உலகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 1965 முதல் அவர் கவிதைகளில் இயங்கி இருந்தாலும் அவருக்கான புழங்குதளம் மரபுக் கவிதை உலகமாக இருந்திருக்கிறது. அதுதான்…