Posted inWeb Series
தொடர் 8: நிமிடங்களில் வீழ்ந்த இட்லரின் இனவெறி- அ.பாக்கியம்
நிமிடங்களில் வீழ்ந்த இட்லரின் இனவெறி லூயிஸ்-செமலிங் மறுபோட்டி ஜூன் 22, 1938 அன்று நடந்தது. ஜோ லூயிஸ் உலக ஹெவி வெயிட் பட்டத்தை வென்ற நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து இந்த போட்டி நடைபெற்றது. நியூயார்க் நகரத்தில் யாங்கி ஸ்டேடியத்தில் போராளிகள்…