தேன் மிட்டாய் தேடிப் போறோம் பி. தமிழ் முகில்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தேன் மிட்டாய் தேடிப் போறோம்” – பி. தமிழ் முகில்

      இன்றைய குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கார்ட்டூன் படங்கள், இணையம், இணைய விளையாட்டுகள், கைபேசி, இப்படி தொழில்நுட்பம் அவர்களை, தன் பக்கம் இழுத்து, கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. அவர்களும், இணையம், இணையவழி விளையாட்டுகள் எனும் மாய வலையில்…