Posted inBook Review
நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்
காமம் பற்றி சீருடையான் கண்டு மொழியும் “ஒற்றைவாசம் “ [தேனிசீருடையான் எழுதிய“ஒற்றைவாசம்” நாவல் அறிமுகம்-ஜனநேசன்] ஒருமனிதன் தன் வாழ்நாளில் தான் உற்றதில் , பெற்றதில் சிலவற்றை சகமனிதர்க்கு பகிரவேண்டிய அவசியத்தை உணரத்தொடங்கும் கணத்தில் அவன் படைப்பாளியாக உருக்கொள்கிறான் . அதை எழுத்திலோ,…
