Posted inBook Review
நூலறிமுகம்: குடைக்குள் பதுங்கும் பரிதிகுடைக்குள் பதுங்கும் பரிதி
தமிழ்த் துளிப்பா (ஹைக்கூ) 40வது ஆண்டில் பயணிக்க துவங்கியுள்ளது. இமையில்லாப் பரிதி இருளகற்றுவது உறுதி என்ற தலைப்பில் தொகுப்பாளர்கள் துளிப்பா வரலாற்றை மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளனர். துளிப்பா வகைகள் யாவை? துளிப்பாப் புதுவகைமைகள் யாவை? போன்ற பல…