Posted inBook Review
டாக்டர்.எஸ் இராமகிருஷ்ணனின் “புத்தகத்தின் கதை”
எழுத்தும் புத்தகமும் இல்லாத உலகம் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்த்தால் வரலாறு, அறிவியல்,சட்டம் முதலிய மானுட வளர்ச்சிக்கான எந்த சாத்தியமும் அற்றுப் போயிருக்கும். எழுத்தென்பது மொழியின் சித்திர வடிவங்களே. உலகில் ஏறத்தாழ 7139 மொழிகள் பல்வேறு மக்களால் பேசப்படுகிறது; இவற்றுள்…