Posted inUncategorized
நூல் அறிமுகம்: புத்தனாவது சுலபம் – சாந்தி சரவணன்
அன்புத் தோழி ஆர்த்தி மோகன் பாபுவின் அன்பு பரிசு இச்சிறுகதை தொகுப்பு 16 சிறுகதைகளை தன்னுள் கொண்டுள்ளது. மாணிக்க கற்களாக பதிக்கப்பட்ட அந்த ஜொலிப்பின் ஒளி வீச்சில் ஒவ்வொரு மனித மனங்களின் இயக்கங்களை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. 1.இரண்டு குமிழ்கள்…