Posted inPoetry
மொழிபெயர்ப்பு கவிதை – வசந்ததீபன்
யசோதா ======= நான் உன்னை தாலாட்டுவேன் எனது நெஞ்சின் முள் காட்டில்... தண்டனை தருவேன் உனது அலைகிற கூந்தலுக்கு பாலைவனக் காற்றால் அணிவிப்பேன் உனக்கு... சமுத்ரமும் ஒட்டுமொத்த ஆகாசமும்... மற்றும் விளையாடுவதற்காக தருவேன் உனக்கு நாடு கடத்தப்பட்ட மக்களின் சுவாசம் நீயும்…
