thangesh kavithaiakal தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

புரிதல் ********* உவப்பான செய்தியை எதிர்பார்ப்பவர்களிடம் தான் எப்போதும் வந்து சேர்கின்றன கசப்பான செய்திகள் நெடுநாள் பிரிந்திருந்த நண்பனைச் சந்தித்தது போல சட்டென்று வந்து நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது சோகம் பழுத்த சருகுகள் போலே அவ்வளவு லாவகமாக உதிர்கின்றன கண்ணீர் துளிகள் ஒரு…