Tag: புளிப்பு
கவிதை: அறுசுவை – பாங்கைத் தமிழன்
Bookday -
இனிப்பு மட்டுமல்ல...
காரமும் உண்டு!
கசப்பு மட்டுமல்ல
துவர்ப்பும் உண்டு!
புளிப்பு மட்டுமல்ல
உவர்ப்பும் உண்டு!
என்றாலும்....
கேட்கக் கேட்க...
படிக்கப் படிக்க...
திகட்டாத தீஞ்சுவை!
ஒன்பான் சுவைகளும்
உண்டு!
அவைகளை
ஒப்புமைப் படுத்த இயலாது
இங்கு!
ஆனால்...
ஒரு சுவையை மட்டும்
ஒதுக்கவே முடியாது
அது
பெருமிதச்சுவை!
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் நிறைந்தப்
பெருமிதம்!
யார் புகட்டுவரோ
இப்பெரும் சுவையை
எதிர்கால
இந்நாட்டுப் பிள்ளைகட்கு!
பெருந்தலைவ
நின் சுவையை!
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...