Posted inPoetry
பா.மனோன்மணியின் “புளியங்கொட்டை” (கவிதை )
பல்லாங்குழிக்குப் பாண்டி தேவைப்படும் பொழுது வசதிக்கேற்ற சோழிகளின் தேடலில் நான் நானிருக்கும் இடத்தருகே அதற்கான வாங்குநராய் நான்மட்டும் விற்பனர்களின் கடைதேடி….. தேடி அலைச்சல்மட்டுமே மிச்சமான நிலையில், நிறைவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்…… வசதி வந்தாலும் வசதியாய் விளையாடிய சிறுவயது நினைவலையாய் புளியங்கொட்டைகளே…