Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பூனாச்சி – செ.புனிதஜோதி
காலச்சுவடின் வெளியீடாய் வந்திருக்கும் பூனாச்சி நாவல் அற்புதமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் ஆட்டின் வழியாக அசுர வாழ்க்கையைப் பகிர்ந்துள்ளார். பசி பாடுகளுக்கிடையே அன்பை விட்டுவிடாமல் போராடும் சம்சாரிகளின் வாழ்வியல், எவ்வளவு துன்பகரமானது,உடல் உழைப்பைக்…