யெஸ். பாலபாரதி எழுதிய “பூமிக்கு அடியில் ஒரு மர்மம்” – நூலறிமுகம்

இது ஒரு “அட்வென்ச்சர் நாவல்”ஆகும். விடுமுறையில் உறவினர் வீட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு குழந்தைகள் செய்த நல்ல காரியம் தான் இந்த கதை. கிராமிய சூழலில் உள்ள குழந்தைகள்…

Read More