ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர் :

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம்: பூரண பொற்குடம் – மரு.அ.சீனிவாசன்

      கவிஞர் பழனிபாரதியின் "பூரண பொற்குட"த்தை கையில் ஏந்திய கணம்.... இதயக்குளத்தில் காதலெறிந்த அத்தனை பாவையரும் நினைவுலா கிளம்பிவிட்டனர். பொற்குடம் நிறைய கவித்துவ பூரணத்துவம். கவிதையாய் முகப்போவியம்; உள்ளே ஓவியங்களாய் கவிதைகள். நூறு கிளைநீட்டி ஆயிரம் பூப்பூத்து இலட்சம்…