Posted inStory
சிறுகதை: கவின், தானீஷ் மற்றும் பலர் – பூ. கீதா சுந்தர்
" டேய், டேய்...பால ஒழுங்கா புடிடா " " ஹே... சூப்பர்.. சூப்பர் டா, சிக்சர் " " போச்சு, விட்டாண்டா " ரோட்டில் விளையாடியவர்களின் விளையாட்டு கத்தல் வார்த்தைகள் கவின் காதில் சங்கீதமாக கேட்டது. " அப்பா, ரோட்டுல பக்கத்து…