கீதா இளங்கோவனின் “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்”

கீதா இளங்கோவனின் “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்”

20 தலைப்புகளில் பல்வேறு கேள்விகளையும் உரையாடல்களையும் முன்வைக்கும் மிக முக்கியமான புத்தகம். சமையல் அறையில் முடங்கிக் கிடக்கும் பெண்ணினத்திற்கு ஆதரவாக ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. பெண்களும் ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய,…