Posted inWeb Series
அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
பெண் விடுதலைக்கு அடிப்படையான தேவைகள் பெண்ணடிமை முறை தொடர்வதற்கான அடிப்படையான காரணங்கள் வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஆணாதிக்க முறையில் அடங்கி இருக்கின்றன. வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஒரு பிரத்யேக ஏற்பாடாகப்ச் பெண்ணடிமை முறை இருக்கிறது. 1.வர்க்க சமூகத்தின்…

