Posted inPoetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா... கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப் பார்க்கிறாய்! இனப்போரினாலும் அம்மணப்படுத்தி மகிழ்கிறாய் அரசியல் காழ்புணர்ச்சியில் பெண்ணுடலை அவமானப்படுத்துகிறாய் சாதி வெறியில் மழலைகளைச் சிதைத்து விட்டுச் சிரிக்கிறாய்.. மதஇறை தான் தூண்டியதா உன்னை...…