பெண்ணை

கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்

பெண்மையை உணர மறந்த மானுடா… கொள் எனது ஆவேசத்தை.. ஒரு தூண் பெண் என்றாலும் துகிலுரித்துப் பார்க்கிறாய்! இனப்போரினாலும் அம்மணப்படுத்தி மகிழ்கிறாய் அரசியல் காழ்புணர்ச்சியில் பெண்ணுடலை அவமானப்படுத்துகிறாய்…

Read More