ஜே.கே.ருத்ரா - அரிதாரம் | JK Rudra - Arithaaram - review

ஜே.கே.ருத்ரா எழுதிய “அரிதாரம்” – நூலறிமுகம்

  "ஆய்வகங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்காக எலிகளை பலியிடுவது அறிவியல் விதியானதைப் போல மனிதன் சமூகத்தில் பிரிவினையை பரவ எலிகளாக தேர்ந்தெடுத்தது பெண்களையே. ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே உடல், உடை என தன் வன்முறையை தொடங்குகிறான். மதம் சார்ந்த மாசடைந்த மரபுகளை சூத்திரமாக்குகிறான்.…
பெண்- கவிதை - பெண்ணுயர | Poem- women -Pennuyara

கவிதை : பெண்ணுயர – அ.சீனிவாசன்

1. காந்திக்கு முன்பிருந்தே அமைதியை ஆயுதமாக்கிக்கொண்ட இனம். பூமாதேவிக்கு முன்பிருந்தே பொறுமையை அணிகலனாக்கிக் கொண்ட இனம். தமிழுக்கு முன்பிருந்தே இனிமையை இயல்பாக்கிக்கொண்ட இனம். பிரம்மனுக்கு முன்பே ஆக்கலை கைவரப்பெற்ற இனம். சிவனுக்கு முன்பே தீயனஅழித்தலை செயல்படுத்தும் இனம். விஷ்ணுக்கு முன்பே காக்கும்…
இந்தியப் பெண் விஞ்ஞானிகள் -பேரா.சோ. மோகனா ( india pen vingnaigal - Prof.Mohana)

பேராசிரியர் சோ மோகனா எழுதிய “இந்தியப் பெண் விஞ்ஞானிகள்” – நூலறிமுகம்

பேராசிரியர் சோ மோகனா அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் அறிவியல் வானவியல் என பல தளங்களில் பயணிப்பவர் 38 ஆண்டுகளாக விலங்கியல் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 40…
மகளிர் தின சிறப்பு கவிதை Women's Day Special Poem

கவிதை: மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் வெள்ளைத்தாளும் ஒரு நிமிடம் பலவர்ணம் கொண்டது_ஏனோ “பெண் “ என்ற தலைப்பை பார்த்ததும்… ஆரவாரம் இல்லாமல் வந்து விட்டோம் அழகான கருவறையின் முதல் வீட்டை விட்டு மழலையாய்த் தவழ்ந்தோம், பேதையாய்ப் பள்ளிக்குச் சென்றோம்,பெதும்பையாய் வளர்ந்து விட்டோம்… சற்று பொறுங்கள்,சட்டப் படிப்போ,…
Periyar Annai Meenambal பெரியார் மீனம்பாள்

ஈ.வெ.ரா.இனி “பெரியார்” என்று  மட்டுமே அழைக்க வேண்டும் -அன்னை மீனம்பாள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் இத்துணை பெரிய உயர்ந்தவை தொட முடியாத அளவிற்கு தன் அறிவால், ஆற்றலால், உழைப்பால், செயல் திறத்தால், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பணியையும் பயன்படுத்தி அந்த பதிவிகளை எல்லாம் அலங்கரித்தவர் அன்னை மீனம்பாள்.  அது ஒரு…
அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 33: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      மனமாற்றத்தை விதைப்பது என்றால் என்ன? பாட்டாளி வர்க்க சோஷலிச அரசு வந்ததும் சமூகத்தில் காலங்காலமாக நிலைப்பெற்றிருக்கும் ஆணாதிக்க முறை போன்ற சமூகப் புற்றுகளை உடனே அகற்றிவிட முடியாது. இந்தச் சமூகப் புற்றுகளுக்கு அடிப்படையாக இருக்கும் கட்டமைப்புகளைத் தகர்ப்பதன்…
அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      பெண் விடுதலைக்கு அடித்தளம் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் விலங்கினங்களை விட மோசமான அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸார் மன்னர் பரம்பரை ஆண்களும், பிரபுத்துவ வர்க்க ஆண்களும், தங்கள் குடும்பப்…
அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு…
சோஷலிசம் என்ன செய்தது?

அத்தியாயம் 30: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

        சோஷலிசம் என்ன செய்தது? “எனக்குத் திருமணம் ஆனபோது, நாங்கள் புதிதாக ஒரு குடியிருப்பையும், வீட்டுக்கான மரச்சாமான்களையும் வாங்குவதற்காகக் கடன் பெற்றிருந்தோம். அந்தக் கடனை அடைக்க வேண்டிருந்ததால், நாங்கள் இருவருமே வேலைக்குப் போனோம். முதல் ஆண்டிலேயே எங்களுக்கு…